பிப்ரவரி 14, 2025 காதலர் தினம்.. அனைவருக்கும் இப்போதே காதலர் தின நல்வாழ்த்துக்கள். காதலை ரோஜா கொடுத்து மட்டும் அல்ல, இப்படி கோலங்கள் வாயிலாகவும் வரைபடம் மூலமாகவும் தெரிவிக்கலாம். காதலர் தினம் என்றாலே அனைவர் மனதிலும் அன்பும் புத்துணர்ச்சியும் நல் உறவு ஏற்படும் வகையில் இளம் காதலர்கள் ,கல்யாணம் ஆன தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறும் தினமாகும். அன்பை எப்படிப் பரிமாறலாம்.. வாங்க பார்க்கலாம்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்