தமிழ்நாடின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி ராமனின் புதிய கண்டுபிடிப்புக்காக கடந்த 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் நோக்கில் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகள் தினம் கொண்டாடப்படுவது போல தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியாளராகவும் அறிவியல் அறிஞர்களாகவும் மாற்ற அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
CSK vs LSG.. சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டகாச வெற்றி.. அசத்தலாக ஆடிய தோனி, துபே.. ரசிகர்கள் ஹேப்பி!
மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!
பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!
ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!
மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!
இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!
பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!
பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!