Jokes: உங்களை ஏன் நாங்க இந்த வேலைக்கு எடுக்கணும்?

Mar 17, 2023,03:04 PM IST

சென்னை: வார இறுதி வரப் போகுது.. வேலை பார்த்துப் பார்த்து டென்ஷனாகி, கடுப்பாகி, காய்ந்து கருவாடாகிக் கொண்டிருக்கிறீர்களா.. டென்ஷன் ஆகாதீங்க பாஸ்.. வாழ்க்கைன்னா நாட்கள் ஓடுவதும்.. வாரம்னா வீக்என்ட் வருவதும் சகஜம்தானே.. சரி சரி.. கோபப்படாதீங்க.. வாங்க ஜோக் பார்க்கலாம்.


ஹோட்டல் கடை : சாப்பாடு 80 ரூபாய், பிரியாணி 100 ரூபாய்!


வயிறு புடைக்க 1 பிரியாணி சாப்பிட பின் பில் 80 ரூபாய் கொடுக்க.. கடைக்காரர் என்ன இது? என கேட்டார்.. சாப்பாட்டுக்கு பில் என சொல்ல.. கடைக்காரர் தம்பி பில் 100 ரூபாய் என சொன்னார்!.. அண்ணா பிரியாணி சாப்பிட்டாலும் அது சாப்பாடுதானே? இந்தாங்க பில்!!




ராஜா : என் நண்பன் ராமாவை காணவில்லை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து தரவும்! (போஸ்டர்)


ராமா : டாய் எதுக்கு நான் காணவில்லைனு அங்க இங்கை  போஸ்டர் ஒட்டிருக்க? நான் இங்கதானடா இருக்கேன்?


ராஜா : இல்ல நேத்து நீ "நான் காணவில்லையே நேற்றோடு" அப்படினு சொல்லிகிட்டே இருந்த அதனாலதான் உன்ன தேட போஸ்டர் ஓட்டுனேன் டா..!


நேர்காணல் நடத்துபவர்: சரி சொல்லுங்க.. உங்களை ஏன் நாங்க இந்த வேலைக்கு எடுக்கணும்?


நேர்காணலுக்கு வந்தவர்: டேய் ஃபூல்.. நீங்கதானேடா வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்க.. அதனாலதானே வந்திருக்கேன்.. பிறகு ஏன் வேலைக்கு எடுக்கணும்னு கேட்டா என்ன அர்த்தம்??!


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்