இன்று ஜூலை 19, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 03
சந்திர தரிசனம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 02.18 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.35 வரை வரை பூசம் நட்சத்திரமும் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
வழக்கு தொடர்பான பணிகளை துவக்க, ஆராய்ச்சி தொடர்பான செயல்களை செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ராமரை வழிபட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - செலவு
மிதுனம் - அமைதி
கடகம் - நன்மை
சிம்மம் - நட்பு
கன்னி - நலம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - அன்பு
தனுசு - லாபம்
மகரம் - அசதி
கும்பம் - பக்தி
மீனம் - ஓய்வு
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}