மத்திய பட்ஜெட் 2024 : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?.. நோட் பண்ணுங்கப்பா!

Jul 23, 2024,07:07 PM IST

டில்லி :    செல்போன்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சற்று குறையவுள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.


2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு குறித்த அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இதனால் பல முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. 




பட்ஜெட் அறிவிப்பின் படி எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது என்ற பட்டியல் இதோ...


விலை குறையும் பொருட்கள் :


1. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்

2. மொபைல் போன்கள்

3. தங்கம்

4. வெள்ளி

5. லெதர் பொருட்கள்

6. கடல் உணவுகள்

7. மொபைல் போன் சார்ஜர்கள்

8. மொபைல் உதிரி பாகங்கள்


விலை உயரும் பொருட்கள்:


1. பிளாஸ்டிக் பொருட்கள்

2. அம்மோனியம் நைட்ரேட்

3. தொலைத் தொடர்பு சாதனங்கள்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்