சென்னை: அங்கிட்டு பார்த்தா சொய்ன்னு மழை.. இங்கிட்டுப் போனா சொய்ன்னு மழைன்னு ஒரு படத்துல வடிவேலு சொல்வாரே.. அது மாதிரி இன்னிக்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே காதல் மழைதான்.
ரோசாப் பூவுடன் ராசாக்களும், ராணிகளுமாக எங்கு நோக்கினும் காதல் காதலர்கள் காதலர்கள் தினம்தான். எது எதுக்கோ மீம்ஸ் போடும் நம்ம ஆட்களுக்கு காதலர் தினத்துக்கு சொல்லியா கொடுக்கனும். அதையும் விட மாட்டாங்களே.
கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மீம்ஸ்களை போட்டு நெட்டையே கலக்கி வந்தனர். ஒரு பக்கம் கமிட்டானவர்கள் காதலர் தினத்தை கொண்டாட, மற்றொரு பக்கம் காதலில் விழாதவர்கள், விழ வாய்ப்பில்லாதவர்கள் காதலர் தினத்தை மீம்ஸ் போட்டும், பார்த்தும் தேற்றிக் கொண்டு வருகின்றனறாம்.
சரி சரி.. வாங்க நாலு மீம்ஸ்களை படிச்சி அவர்களின் ஆதங்கத்தை ஷேர் பண்ணிக்கலாம்.
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!
இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!
வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!
{{comments.comment}}