மத்திய பட்ஜெட் 2024: நாடு முழுவதும் விடுதிகள்.. பெண்கள் மேம்பாட்டிற்கு சூப்பர் திட்டங்கள் அறிவிப்பு

Jul 23, 2024,02:12 PM IST

டெல்லி:   பணிபுரியும் பெண்களுக்கு நாடுமுழுவதும் விடுதிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சி சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.


நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் வாசித்து முடித்தார்.  இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு சில முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.




* பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளார்.


* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்காக கிரச் வசதியும் ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.


* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்வி கடனாக 10 லட்சம் தரப்படும். 


* மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வழிகள் ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்