Koyambedu Market: வரத்து அதிகரித்ததால் காய்கறி விலை சற்று குறைவு.. இன்று எவ்வளவு தெரியுமா?

Jul 03, 2024,12:47 PM IST

சென்னை:   சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று காய்கறி வரத்து அதிகமாக இருந்ததால், விலை சற்று குறைந்துள்ளது. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை  தெரிந்து கொள்வோமா?


சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து  தினந்தோறும் காய்கறிகள் அதிகளவில் வந்து குவிகின்றன. அந்த காய்கறிகளை மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் வந்து மக்கள் வாங்கி வருகின்றனர். இந்த மார்க்கெட்டை நம்பி ஏராளமான சிறு, குறு வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர். 


இங்கு வரும் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் மாறுப்பட்டு காணப்படுகிறது. காய்களின் வரத்தை பொறுத்தே விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.  இன்று ஒரு கிலோ எவ்வளவு  விலைக்கு விற்கப்படுகின்றது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.




தக்காளி ரூ. 35 முதல் 40 வரை


நெல்லிக்காய் 69-76 


பீன்ஸ் 70-80 


பீட்ரூட் 30-35 


பாகற்காய் 40-50 


கத்திரிக்காய் 15-25


பட்டர் பீன்ஸ் 53-58 


முட்டைகோஸ் 20-25


குடைமிளகாய் 25- 45 


கேரட் 18-20


காளிபிளவர் 30-40


சௌசௌ 35-40 


கொத்தவரங்காய் 46-51 


தேங்காய் 18-25 


பூண்டு 120- 350


பச்சை பட்டாணி 150-180 


கருணைக்கிழங்கு 30-40

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்