செப்டம்பர் 18 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Sep 18, 2024,09:58 AM IST

இன்று செப்டம்பர் 18 , புதன்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 02

தட்சிணாயண புண்ணிய காலம், மகாளய பட்சம் ஆரம்பம், தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 09.10 வரை பவுர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. பகல் 12.56 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு பகல் 12.56 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கடன்களை அடைப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, மந்திரங்கள் ஜெபிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முன்னோர்களையும் கருடாழ்வாரையும் வழிபட காரிய வெற்றி உண்டாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்