செப்டம்பர் 16 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Sep 16, 2024,09:03 AM IST

இன்று செப்டம்பர் 16 , திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 31

தட்சிணாயண புண்ணிய காலம், சுப முகூர்த்த தினம், வளர்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று பகல் 01.30 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 03.52 வரை அவிட்டம் நட்சத்திரமும் அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம், பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வியாபார பணிகளை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை செய்வதற்கு, கலை பணிகளை செய்வதற்கு, வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


துர்க்கை அம்மனை வழிபடுவதால் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

news

திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!

news

கேஸ் விலையேற்றம்.. தவெக தலைவர் விஜய்க்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

news

அடுத்தடுத்து 3 தோல்வி.. இன்று இரண்டாவது வெற்றியை ஈட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு

news

வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!

news

வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

எரிபொருளின் கலால் வரி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கண்டனத்திற்குரியது.. நாதக சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்