ஆகஸ்ட் 29 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aug 29, 2024,10:48 AM IST

இன்று ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 13

ஏகாதசி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று காலை 04.59 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 08.38 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும்  உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், இரவு 08.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் பல பிறவி பாவங்கள் தீர்ந்து, செல்வ வளம் பெருகும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Most Expensive player in IPL history.. ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த்தை அள்ளிய LSG. அடுத்தடுத்து அதிரடி

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

அதிகம் பார்க்கும் செய்திகள்