ஆகஸ்ட் 16- இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aug 16, 2024,09:54 AM IST

இன்று ஆகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 31

வரலட்சுமி விரதம், ஏகாதசி வளர்பிறை , கீழ் நோக்கு நாள்


இன்று காலை 06.43 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 10.46 வரை மூலம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு காலை 10.46 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  01.45 முதல் 02.45 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை, ரோகிணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணிதம் கற்க, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, தெய்வ வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும் வழிபட வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். அம்பாளை மனம் உருகி வேண்டினால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்