கடுமையாக சரிந்த தக்காளி விலை.. எங்கேன்னு தெரியுமா.. விலை என்னன்னு தெரியுமா?

Aug 10, 2024,04:56 PM IST

தேனி:   தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தக்காளி விலை மிகக் கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்கப்படுகிறது.


தேனி மாவட்ட ஆண்டிப்பட்டியில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது.கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.10த்திற்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.1300க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ. 200க்கு விற்கப்படுகிறது. 


தக்காளி விலை குறைந்து உள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தக்காளி மட்டும் இன்றி பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.




இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்


தக்காளி ரூ. 10-20

பீன்ஸ் 20-30 

பீட்ரூட் 10-35 

பாகற்காய் 20-60 

கத்திரிக்காய் 10-30

பட்டர் பீன்ஸ் 53-58 

முட்டைகோஸ் 10-20

குடைமிளகாய் 15-35

கேரட் 30-50

காளிபிளவர் 15-40

சௌசௌ 10-25

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 20-25 

பூண்டு 100- 350

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 20-32

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 10-20 

மாங்காய் 30-40 

மரவள்ளி 10-40

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 30-36 

சின்ன வெங்காயம் 30-60

உருளை 25-40

முள்ளங்கி 15-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்