இன்று அக்டோபர் 30 , புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 13
மாத சிவராத்திரி, தேய்பிறை, சம நோக்கு நாள்
பகல் 02.21 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 11.22 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.22 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம், பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
குருமார்களை சந்திக்க, விவசாய பணிகளை மேற்கொள்ள, வாகனம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை கவனிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!
இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!
தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!
Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}