அக்டோபர் 26 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Oct 26, 2024,10:06 AM IST

இன்று அக்டோபர் 26 , சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஐப்பசி 09

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


காலை 07.44 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. பகல் 02.22 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 02.22 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூராடம், உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு, விரதங்களை நிறைவு செய்வதற்கு, தானியம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆஞ்சநேயரை வழிபட தைரியம் அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tvk மாநாடு 2024 .. சென்னையிலிருந்து சைக்கிள் பேரணி.. தொடங்கி வைத்தார் நடிகர் சௌந்தர் ராஜா!

news

Madurai Rains: மிதக்கும் மதுரை.. எடுக்கப்பட்ட ஆக்ஷன் என்ன?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான விளக்கம்

news

சவரனுக்கு ரூ.520 உயர்வு... ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை.. அப்ப தீபாவளிக்கு??

news

Tvk மாநாடு 2024: தோழர்களே டூவீலர் வேண்டாம்.. உங்க நல்லதுக்கு சொல்றேன்.. விஜய் கோரிக்கை

news

Tamilnadu Rains: 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருக்காம்.. மதுரையிலும் பெய்யுமாம்!

news

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.. இவங்கெல்லாம் பாதயாத்திரை வர வேண்டாம்.. தேவஸ்தானம் கோரிக்கை!

news

54 வருடங்களில் இல்லாத கனமழை.. தூக்கம் தொலைத்த தூங்கா நகரம் மதுரை.. முதல்வர் பிறப்பித்த உத்தரவு!

news

சேலம்னா மாம்பழம் மட்டும்தானா.. சுவையான அவல் சுண்டல்.. அதை விட ஸ்பெஷல்ங்க!

news

அக்டோபர் 26 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்