இன்று அக்டோபர் 15 , செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 29
பிரதோஷம், கரிநாள், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
அதிகாலை 12.37 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு இரவு 10.20 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.52 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம், மகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கடன்களை அடைப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மரக்கன்று நடுவதற்கு, மந்திரம் ஜெபிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட கவலைகள் தீரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.. அதிரடி அறிவிப்பு
மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சனைதானா.. பெயர் கூட இடம் பெறலையே.. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்குத் திட்டமே இல்லையே.. பெரும் ஏமாற்றம்.. இது வார்த்தை ஜால பட்ஜெட்.. எடப்பாடி பழனிச்சாமி
பீகாருக்குதான் ஜாக்பாட்.. தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டார் நிர்மலா சீதாராமன்.. காங்கிரஸ் கண்டனம்
வருமான வரி வரம்பை உயர்த்தியது மகிழ்ச்சி.. ஆனால் ஏமாற்றமும் இருக்கிறது.. டாக்டர் ராமதாஸ் கருத்து
மத்திய பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டமும் சொல்லலியே அமைச்சர் நிர்மலா.. மக்கள் ஏமாற்றம்!
Budget 2025: ஹீல் இந்தியா, பீகாருக்கான திட்டங்கள், ஐஐடி மேம்பாடு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்
Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்
{{comments.comment}}