இன்று நவம்பர் 14, வியாழன்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 28
வளர்பிறை, சம நோக்கு நாள்
காலை 08.07 வரை திரியோதசி திதியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 01.51 வரை ரேவதி நட்சத்திரமும் , பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.12 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம்,உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
காளை மாடுகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை மேற்கொள்ள, சாஸ்திர பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்க்கையில் மங்கலங்கள் நிறையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2 கீழடுக்கு சுழற்சிகள்.. இன்றும் நாளையும் பரவலான கன மழையை எதிர்பார்க்கலாம்.. வானிலை மையம்
நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவாரா.. முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச்!
மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.. பிரேமலதா விஜயகாந்த்
அரசு மருத்துவமனைகளில்.. நோயாளிகளுக்கு டேக் முறை அமல்.. மெட்டல் டிடெக்டர் சோதனையும் அறிமுகம்!
Palli vilum palan: ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் .. கேட்டால்.. என்ன பலன் தெரியுமா?
தமிழ் கல்வெட்டுக்களை மைசூருக்கு மாற்ற திரைமறைவுப் பணிகள்.. சு. வெங்கடேசன் எம்.பி புகார்
மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு... நோய்கள் பரவும்... இதெல்லாம் பாலோ பண்ணுங்க.. சுகாதாரத்துறை அலர்ட்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. தோள்பட்டையில் ஆபரேஷன்
வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}