ஆகஸ்ட் 25 - வரங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரதம்

Aug 25, 2023,09:36 AM IST

இன்று ஆகஸ்ட் 25, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 08

வரலட்சுமி விரதம், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.09 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 05.30 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


வழக்குகளை தொடங்குவதற்கு, கால்நடைகளை வாங்கி விற்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, நகைகளை உருமாற்றம் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வரலட்சுமி விரதம் என்பதால் மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - லாபம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - தெளிவு

கடகம் - தடை

சிம்மம் - கவலை

கன்னி - உதவி

துலாம் - செலவு

விருச்சிகம் - ஆசை

தனுசு - ஆர்வம்

மகரம் - பரிசு

கும்பம் - அச்சம்

மீனம் - உறுதி

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்