இன்று ஏப்ரல் 09, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 27
வளர்பிறை, சம நோக்கு நாள்
அதிகாலை 12.36 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.27 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.33 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைக்க, தோட்டம் அமைக்க, புதிய ஆபரணம் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபடுவதால் இழுபறியான காரியங்கள் நிறைவேறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - சுகம்
மிதுனம் - சுபம்
கடகம் - வரவு
சிம்மம் - செலவு
கன்னி - தாமதம்
துலாம் - தடை
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - வெற்றி
மகரம் - கவலை
கும்பம் - இரக்கம்
மீனம் - அமைதி
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}