Happy Teddy day.. போய் ஸ்னாக்ஸ் எடுத்து வா.. டேய் டேய் இருடா கொண்டாரேன்!

Feb 10, 2024,05:16 PM IST

சென்னை: தி. நகர் பக்கமா போறீங்க.. பார்த்துப் போங்க சார்.. கரடி பொம்மைகள் நடமாட்டம் இன்னிக்கு ஜாஸ்தியா இருக்கும்.. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிப் பெண்களுக்கு கொடுப்பதற்காக கரடி பொம்மை விற்பனையாகும் தினம் இன்று.. ஏன்னா இன்னிக்கு டெடி டே!


அம்மாவுக்கு "சுகர் டேப்ளட்" வாங்கித் தர்றோமோ இல்லையா.. நம்ம மனசுக்குப் பிடிச்ச பொண்ணுக்கு குட்டியா ஒரு டெடி வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு பலரும் உலா வரும் தினம் இன்று.!


எந்த தினம் வந்தாலும் அதை சீரியஸாக கொண்டாட ஒரு கூட்டம் கூடிக் கொண்டிருக்கும்.. அதேசமயம், அப்படியே நேர் ஆப்போசிட்டாக அதை கலாய்த்து கலகலக்க வைக்க மீம்ஸ்களோடு அதிரடி காட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்.. முதல் கூட்டம் ஜோடி ஜோடியா சுத்திட்டிருக்கும்.. அதுகளை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. அந்த ஆப்போசிட் பார்ட்டி  பக்கம் போய்ப் பார்ப்போம்.. நல்லாத்தான் இருக்கு அதுவும்!


காதலர்களுக்கு மட்டும்தானா டெடி சொந்தம்... தங்கச்சி பாப்பாக்களுக்கும், அக்கா மகள்களுக்கும் கூடத்தான் அது சொந்தம்.. வாங்க ஜாலியா மீம்ஸ் பார்த்து சிரிச்சுட்டு வருவோம்.


நானே அஞ்சு வயசு அக்கா மகளுக்கு டெடி வாங்கிட்டுப் போறேன்




போய் ஸ்னாக்ஸ் எடுத்து வா.. டேய் டேய் இருடா கொண்டாரேன்!




டேய் எங்கடா என் டெடி பியர்!




இந்தா என் பெட்ஷீட் எடுத்துப் போத்திக்கோ




இரு அப்பாட்ட சொல்றேன்!




நானே டெடிதான் உனக்கு!




சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்