இன்று மே 11, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 28
திருவோணம், தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்
பகல் 01.14 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 04.16 வரை உத்திராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று வியாழக்கிழமையில் வரும் திருவோண நட்சத்திரம் என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் வழிபடுவது வெற்றிகளை தரும்.
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
{{comments.comment}}