பிப்ரவரி 13 - தடைகளை விலக்கும் சதுர்த்தியுடன் துவங்கும் மாசி மாதம்

Feb 13, 2024,10:09 AM IST

இன்று பிப்ரவரி 13, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 01

சதுர்த்தி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 08.34 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 06.04 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், பிறகு மாலை 06.04 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நெருப்பு தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கடன்களை அடைக்க, சமரச பேச்சுக்களை துவக்க, வேத சாஸ்திரங்களை கற்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சதுர்த்தி என்பதால் விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபட தடைகள் விலகி, நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - ஊக்கம்

மிதுனம் - செலவு

கடகம் - வரவு

சிம்மம் - சாந்தம்

கன்னி - நன்மை

துலாம் - பெருமை

விருச்சிகம் - லாபம்

தனுசு - முயற்சி

மகரம் - போட்டி

கும்பம் - செலவு

மீனம் - பக்தி

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்