செப்டம்பர் 10 - முன்ஜென்ம பாவம் போக்கும் அஜா ஏகாதசி

Sep 10, 2023,09:48 AM IST

இன்று செப்டம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 24

ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்


இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளது.  இரவு 08.35 வரை புனர்பூசம் நட்சத்திரமும் , பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 6 முதல் 7 வரை

மாலை - 3.15 முதல் 4.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


உயர் பதவிகள் ஏற்பதற்கு, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி தினம் என்பதால் பெருமாளை வழிபட முற்பிறவி பாவங்கள் தீரும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - துணிவு

ரிஷபம் - பக்தி

மிதுனம் - பகை

கடகம் - தைரியம்

சிம்மம் - சுகம்

கன்னி - முயற்சி

துலாம் - வரவு

விருச்சிகம் - உயர்வு

தனுசு - நட்பு

மகரம் - லாபம்

கும்பம் - நலம்

மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்