இன்று ஜூலை 27, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 11
வாஸ்து நாள், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 11.14 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 09.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்ய ஏற்ற நாள்?
நடன பயிற்சி எடுப்பதற்கு, மருந்து செய்வதற்கு, சிற்ப கலைகள் கற்பதற்கு, அறுவடை செய்வதற்கு, மனை சார்ந்த பணிகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
பைரவரை வழிபட பாவங்கள் குறையும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - சுகம்
மிதுனம் - நட்பு
கடகம் - கவனம்
சிம்மம் - வெற்றி
கன்னி - போட்டி
துலாம் - வரவு
விருச்சிகம் - மறதி
தனுசு - தெளிவு
மகரம் - சிக்கல்
கும்பம் - நலம்
மீனம் - ஆர்வம்
தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!
அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!
Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
{{comments.comment}}