தொடர்ர்ர் சரிவில் தங்கம்.. மழை பெய்யாட்டி கடைக்கு போய்ர வேண்டியதுதான்.. வாடிக்கையாளர்கள் ஹேப்பி!

Jul 15, 2024,10:47 AM IST

சென்னை:   சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,785க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,280க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் மட்டும் விலை குறைவு இல்லை. வெள்ளி விலையும் குறைவு தான். 


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள்  கலக்கம் அடைவதுடன், இன்று நகை விலை குறையுமா? நாளை நகை விலை குறையுமா? என்று தினமும் நகை விலையை பார்த்து வருகின்றனர். 


ஆடி மாதம் பிறக்கப்போவதால்தான் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் மேலும் நகை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.




சென்னையில் இன்றைய தங்கம் விலை


சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,785 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,280 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,850 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,78,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,402 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,216 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,020 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,40,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,364க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,379க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,364க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,750க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,364க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த நிலையில்  இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 0.30 காசுகள் குறைந்து ரூ.99.70க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 797.60 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.997 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,970 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,700 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்