Jokes: புண்ணியம் செய்தவர்களை ஆங்கிலத்தில் எப்படிங்க சொல்லணும்?

Feb 08, 2023,01:03 PM IST
மனைவி : என்கிட்ட சொல்லாம வேலைக்காரருக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் : அத எதுக்காக உன் கிட்ட சொல்லனும்?
மனைவி : நீங்கன்னு நினைச்சு, அவர் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.


-

மனைவி : ஏங்க...புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவங்க?
கணவன் : unmarried னு சொல்லுவாங்க.

-

மனைவி : நேத்து ராத்திரி என் கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கி தந்தீங்க தெயுமா?
கணவன் : ஓ...நல்லா ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அது எல்லாத்துக்கும் பில் கட்டினாரே..
மனைவி : ????

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்