அக்.31ம் தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம்

Oct 27, 2023,02:57 PM IST

சென்னை:  தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ம் தேதி  நடைபெறவுள்ளது.


அக்டோபர் 30ம் தேதி, செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2024ல் ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வட கிழக்கு பருவ மழை தொடக்கம்,  கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இதில் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.




ஆளுநர் மாளிகையில் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்