18 மணி நேரம் மேக்கப் போட்ட வில்லன்.. மிரட்ட வரும் சமாரா!

Oct 10, 2023,02:37 PM IST

சென்னை: அக்டோபர் 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் சமாரா வெளியிடப்படுகிறது.


பீக்காக் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.கே.சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் சமரா. இப்படத்தில் ரகுமான், பரத்,விவேக் பிரசன்னா,கேனஸ் மேத்திவ் ஜார்ஜ்,சோனாலி சூடன், டினிஜ் வில்யா ஆகியோர் நடித்துள்ளனர்.




பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக்வாரியர் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கோபி சுந்தர் பின்னணி இசை அமைக்கிறார்.  மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. 


துருவங்கள் பதினாறு  படத்திற்கு பிறகு  வித்தியாசமான  கதையம்சம்  கண்ட  படங்கள்  கதாபாத்திரங்களில்  நடித்து வந்த ரகுமான் இப்போது  சமாரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பினோஜ் வில்லியா நடித்துள்ளார். இவர் பெண்டுலம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். 




இந்த படத்தில் பினோஜ் ஆலன் மோசஸ் என்ற கதாபாத்திரத்திற்காக 18 மணி நேர மேக்கப்  செய்துள்ளார். ஏன்னெனில், வெடிகுண்டில் உயிர் பிழைத்தவரின் கொடூரமான பாத்திரத்தை சித்தரிப்பதற்காக இந்த மேக்கப் செய்யப்பட்டுள்ளது.தற்போது சமரா தமிழில் வெளியாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்பில் இருக்கிறார் பினோஜ்.




படத்தை சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். படம் குறி்த்து அவர் கூறுகையில், பேமிலி மற்றும் அறிவியல் கலந்த பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்