மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று இந்திய நாணயத்தின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ஒரு டாலருக்கு 83.28 ஆக இருந்தது.
அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகரித்திருப்பதாலும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பங்குச் சந்தைகளில் சாதாகமான சூழல் நிலவுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.30 ஆக உயர்ந்து 83.33 ஆக சரிந்து, இன்று 83.28 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மத்திய பட்ஜெட் 2025 : எந்த பொருட்களின் விலை குறைய-உயர வாய்ப்பு.. சர்பிரைஸ் தருவாரா அமைச்சர் நிர்மலா?
சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் கூட்டத்தொடர் 2025 : எதிர்கட்சிகளின் மாஸ்டர் பிளான் ரெடி...திமுக.,வின் நிலைப்பாடு
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. அரசு உத்தரவு
விசிகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கியப் பதவி.. விஜய் அறிவிப்பு
ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல்குமார்.. தவெகவில் இணைந்தனர்.. விஜய் முன்னையில் சேர்ந்தனர்
கவிஞர் சினேகனுக்கு 2 தேவதைகள்.. மனைவி கன்னிகாவுக்கு இரட்டைப் பெண் குழந்தை பிறந்தது!
சென்னை ஈசிஆர் சம்பவம்... 7 பேருக்குத் தொடர்பு.. 4 பேர் இதுவரை கைது.. 3 பேருக்கு வலைவீச்சு
{{comments.comment}}