புதுடெல்லி: 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு 7 மணிக்கு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.
நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. அன்று செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் நாட்டின் பாரம்பரித்தை நினைவுக் கூறும் வகையில் விதத்தில் கலைக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஒத்திகை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 7 மணிக்கு அவரது உரை ஒளிபரப்பு செய்யப்படும். இந்த ஒளிபரப்பு முதலில் இந்தியிலும், பின்பு ஆங்கிலத்திலும் மொழி பெயா்ப்பு செய்து ஒளிபரப்பாகும்.
இதனை தொடர்ந்து பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 9.30 மணியளவில் அந்தந்த பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}