பிரதமர் மோடி பிறந்த நாள்.. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Sep 17, 2023,10:30 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்தியா முழுவதும் பாஜகவினர் இதை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாஜகவினர் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இளம் தலைவர்  ராகுல் காந்தி இதுதொடர்பாக வெளியிட்ட டிவீட்டில், Wishing PM Narendra Modi a happy birthday என்று பிரதமர் மோடியை வாழ்த்தியுள்ளார்.


அனைத்து குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், லோக்சபா சபாநாயகர், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வாழ்த்தியுள்ளனர்.


இன்று பிரதமர் மோடி, விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

சிஎஸ்கே டார்கெட் 184.. ஆரம்பத்தில் டைட்.. நடுவில் சொதப்பல்.. கடைசி ஓவர்களில் செம பைட்!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்