இதுதான் "மோடி மேஜிக்".. குழந்தைகளின் தலையை மோத விட்டு.. ஜாலியாக விளையாடிய பிரதமர் மோடி!

Nov 16, 2023,05:21 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்க்க வந்த குட்டீஸ்களுடன் ஜாலியாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்த  குழந்தைகளுடன் அவர் ஜாலியாக சில விளையாட்டுக்களை விளையாடியுள்ளார். இந்த வீடியோ பிரதமரின் டிவிட்டர் பக்கத்திலோ அல்லது நரேந்திர மோடியின் தனிப்பட்ட பக்கத்திலோ இல்லை. ஆனால் பாஜகவினர் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


அதில் ஒரு  சிறுமி மற்றும் சிறுவனின் காதுகளை இழுத்து இருவர் தலைகளையும் முட்டி முட்டி விளையாட்டு காட்டுகிறார். பின்னர்  அந்த சிறுமியின் தலையில் ஒரு தட்டு தட்டி விளையாடுகிறார். மீண்டும் அவர்களுக்கு நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டி இரு சிறுவர்களுடனும் விளையாடி மகிழ்கிறார்.

 



தனது நெற்றியில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு தலையின் பின்புறம் தட்டி முன்புறம் அந்த காசை எடுக்கிறார். இதேபோல ஒரு குழந்தையின் நெற்றியில் காசை வைத்து அவரது தலையைத் தட்டி காசை எடுக்கிறார்.




இந்த "மோடி மாஜிக்" குழந்தைகளிடையே சிரிப்பை வரவழைக்கிறது. கூட இருந்தவர்களும் ஜாலியாக  சிரிக்கிறார்கள்.  இந்த வீடியோவை பகிரும் பலரும், பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமரின் குழந்தைத் தனம் தற்பொழுது வெளி வருவதாகவும், அவரின் மற்றொரு முகம் இது என்றும் நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்