"சப்ஸ்கிரைப் பண்ணுங்க.. பெல் பட்டனைத் தட்டுங்க".. யூடியூபர் மோடியின் சூப்பர் வீடியோ!

Sep 28, 2023,02:57 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி யூடியூப் சானலுக்கு வந்து 15 வருடங்களாகிறது. இதையொட்டி அவர் ஒரு சூப்பர் வீடியோ போட்டுள்ளார். அதன் இறுதியில் மறக்காமல் எனது சானலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, கூடவே பெல் பட்டனையும் தட்ட மறக்காதீங்க  என்று வழக்கமாக யூடியூபர்கள் கூறும் வாசகங்களையும் பிரதமர் மோடி உச்சரித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடிக்கும், சமூக வலைதளங்களுக்கும் மிகப் பெரிய நெருக்கம் உண்டு. முதல்வர் பதவியில் அவர் இருந்தபோதே சமூக வலைதளங்களை அவர் சிறப்பாக விரிவாக கையாண்டார். அதன் மூலம்தான் அவர் நாடு முழுவதும் விரைவில் சென்றடைந்தார்.




அவருக்காக மிகப் பெரிய டீமும் வேலையில் இறங்கியிருந்தது. டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என எல்லா சமூக வலைதளங்களையும் அந்த டீம் சிறப்பாக செய்தது. அந்த சமயத்தில் மோடியைப் போல சமூக வலைதளங்களைப் பயன்படுத்திய அகில இந்தியத் தலைவர்கள் வேறு யாரும் இல்லை. உண்மையில் மோடிக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த மிகப் பிரமாண்டமான வரவேற்பைப் பார்த்துத்தான் பிற தலைவர்கள் வேகம் வேகமாக டிவிட்டர் பக்கம் நகர்ந்து வந்தனர்.


இந்த நிலையில் ஒரு யூடியுபராக 15 வருடங்களை நிறைவு செய்துள்ளார் பிரதமர் மோடி. இதையொட்டி அவர் போட்டுள்ள வீடியோ சுவராஸ்யமாக இருக்கிறது. ஒரு சாதாரண யூடியபர் போலவே தன்னை பாவித்துக் கொண்டு அதில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஒரு யூடியூப் சானல் மூலம் என்னென்ன செய்யலாம் என்பதையும் அவர் அழகாக அதில் விவரித்துள்ளார். உங்களது கருத்துக்களை சொல்வதோடு உங்களால் இந்த நாட்டுக்கு என்னெல்லாம் செய்ய முடியும் என்பதையும் அவர் மக்களுக்கு விவரித்துள்ளார்.


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதய (ஆஞ்சியோகிராம்) பரிசோதனைக்காக வந்த சென்னையைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால், வலது கை அகற்றப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.


கடந்தாண்டு நவம்பரில் 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட சவ்வு பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் வலது காலை இழந்ததும்,


இந்தாண்டு ஆகஸ்ட்-ல் தலையில் நீர்க்கட்டி பிரச்னையால் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை தஸ்தகீர் வலது கை அகற்றப்பட்டு உயிரிழந்த கொடுமைச் சம்பவங்கள் இன்னும் ஆறாத வடுவாய் நிலைத்திருக்கிறது.


ஏழை-எளிய மக்களை அரவணைத்து அவர்களின் நலன் காக்கும் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அரங்கேறுவது விடியா அரசில் வாடிக்கையாகி விட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


அதேபோல், இரவு-பகல் பாராமல் விழிப்புடன் காத்திடும் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு இருக்கும் மிகப்பெரும் நம்பிக்கையை காப்பாற்றிட இனியாவது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வீர்!


பேச்சின் முடிவில்  எனது சானலுக்கு சப்ஸ்கிரைப்  பண்ணுங்க, மறக்காம பெல் ஐக்கானை தட்டி விடுங்க என்றும் கூறி முடித்துள்ளார் பிரதமர் மோடி.


இதுதான் பிரதமர் மோடியின் யூடியூப் சானல்.. நீங்களும் போய்ப் பாருங்க


https://www.youtube.com/watch?v=T6FXNGynLI8

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்