அக்டோபர் 23 - ஞானமும், புத்திக்கூர்மையும் வழங்கும் சரஸ்வதி பூஜை

Oct 23, 2023,09:14 AM IST

இன்று அக்டோபர் 23, 2023 - திங்கட் கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 06

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, கரிநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 03.21 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 03.40 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.40 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


மதில் சுவர் பணிகளை செய்வதற்கு, பரிகார பூஜைகள் செய்வதற்கு, வழக்கு பணிகளை செய்வதற்கு, புதிய தொழில், முதலீடுகள் துவங்குவதற்கு, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பதால் சரஸ்வதி தேவியை வழிபட ஞானம், புத்திகூர்மை பெருகும். 


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - பகை

மிதுனம் - லாபம்

கடகம் - வளர்ச்சி

சிம்மம் - இன்பம்

கன்னி - சிக்கல்

துலாம் - நன்மை

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - நன்மை

மகரம் - சோதனை

கும்பம் - இன்பம்

மீனம் - ஓய்வு

சமீபத்திய செய்திகள்

news

Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

news

விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்