இன்று அக்டோபர் 13, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 26
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 10.40 வரை சதுர்த்தசி திதியும் பிறகு அமாவாசை திதியும் துவங்குகிறது. மாலை 03.47 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு மாலை 03.47 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?
கட்டிட பணிகளை செய்வதற்கு, தோட்ட பணிகளை மேற்கொள்ள, அபிஷேகம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்ற, அறுவடை பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மறதி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - கோபம்
சிம்மம் - போட்டி
கன்னி - இரக்கம்
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - சாந்தம்
தனுசு - சோர்வு
மகரம் - வரவு
கும்பம் - நலம்
மீனம் - நிறைவு
மதிமுக உட்கட்சி விவகாரம்.. மகன் துரை வைகோ எம்.பியை சமாதானம் செய்யும் வைகோ!
அச்சச்சோ .. நான் கூட டெங்கு கொசுவோன்னு நினைச்சுப் பயந்துட்டேங்க!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
{{comments.comment}}