நவம்பர் 09.. பெருமாளை வணங்குங்கள்.. நினைத்தது நடக்கும்.. வெற்றி வசமாகும்!

Nov 09, 2023,09:58 AM IST

இன்று நவம்பர் 09, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 23

தேய்பிறை தசமி, மேல் நோக்கு நாள்


காலை 10.42 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதியும் உள்ளது.  காலை 09.57 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 4.48 வரை வைத்ருதி பிறகு விஷ்கம்பம் யோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை


கெளரி நல்ல நேரம் :


பகல் - 12.15 முதல் 1.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 1.30 மாலை 3.00 வரை

குளிகை - காலை 09.00 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 06.00 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்:


(அவிட்டம், சதயம்)


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


கட்டிட பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள். சோலை பணிகளை மேற்கொள்ள உகந்த நாள். 

அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள். மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - சிந்தனை

ரிஷபம் - நன்மை

மிதுனம் - லாபம்

கடகம் - எதிர்ப்பு

சிம்மம் - உழைப்பு

கன்னி - மேன்மை

துலாம் - சுகம்

விருச்சிகம் - ஆசை

தனுசு - விரைவு

மகரம் - பெருமை

கும்பம் - பின்னடைவு

மீனம் - நல்ல சொல்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்