அப்பாடா.. தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை.. ஆனால் வெள்ளி விலை உயர்வு!

May 22, 2024,11:16 AM IST

சென்னை:  கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.


தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் நேற்றைய விலையே தொடர்கிறது. கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்திருந்தனர். இந்நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்ததால் சற்று மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், அந்த விலையே இன்றும் தொடர்ந்து வருவதால் மீண்டும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.




சென்னையில் இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,860 ரூபாயாக உள்ளது.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,880 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,484 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,872 ஆக உள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


நேற்று குறைந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை  ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.100.30க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 802.40 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 இருந்த விலை இன்று ரூ.1,00,300க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்