மேற்குத் தாம்பரத்திலிருந்து கிளம்பி.. ரவுண்டடிச்சுட்டு.. மீண்டும் மேற்கு தாம்பரம். புது பஸ் அறிமுகம்

Sep 12, 2024,04:54 PM IST

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்திலிருந்து புதிய சிற்றுந்து சேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.


சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதிய புதிய பஸ் சேவைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக மேற்கு தாம்பரத்தில் ஒரு சிற்றுந்து சேவை தொடங்கப்படுகிறது.




இது சுற்றுப் பேருந்து சேவையாகும். அதாவது மேற்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கே இந்த பஸ் வந்து சேரும்.  S55W என்ற இந்த சிற்றுந்து), மேற்கு தாம்பரத்திலிருந்து கிளம்பி, பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.


காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து இயக்கப்படும். அதைத் தொடர்ந்து 7.40, 10.25, 1.10, 3.45 மற்றும் மாலை 6.25 ஆகிய நேரங்களில் இந்தப் பேருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.. பாலம் கடந்து வந்த பாதை!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்