டில்லி : புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது.
இதில் டாப் 5 பதவிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை இலாகா விபரம் :
*நரேந்திர மோடி - பிரதமர், பெர்சனல், பொதுமக்கள் குறை தீர்ப்பு, அணு சக்தி, விண்வெளியியல், அனைத்து முக்கியத் துறைகளின் கொள்கை வகுப்பு, பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத மற்ற துறைகள்.
*அமித்ஷா - உள்துறை
* ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை
* நிர்மலா சீதாராமன் - நிதித்துறை
* ஜெய்ஷங்கர் - வெளியுறவுத்துறை
* நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து துறை
* பியூஷ் கோயல் - வர்த்தக மற்றும் தொழில் துறை
* மனோகர் லால் கட்டார் - மின் துறை, ஊரக வீட்டு வசதி துறை
* ஜே.பி.நட்டா - சுகாதாரத்துறை
* அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை
* சிவ்ராஜ்சிங் சவுகான் - வேளாண் மற்றம் விவசாயிகள் நலத்துறை, கிராம வளர்ச்சித்துறை
* ஹச்.டி.குமாரசாமி - கனரக தொழில்துறை மற்றும் இரும்பு துறை
* தர்மேந்திர பிரதான் - கல்வித்துறை
* ஜித்தன் ராம் மஞ்ஜி - சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
* ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்) - பஞ்சாயத் ராஜ் துறை, மீன்வளத்துறை, விலங்குகள் மற்றும் பால் வளத்துறை
* சர்பானந்த சோனோவால் - துறைமுறை, கப்பல் மற்றும் நீர்வழித்தட துறை
* விரேந்திர குமார் - சமூக நீதி துறை
* கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு - விமான போக்குவறத்து ஐறை
* ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை
* கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை
* அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, எலக்ட்ரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை
* ஜோதிர்ராதித்ய சிந்தியா - தொலைத்தொடர்பு, வடகிழக்கு மாநில வளர்ச்சி துறை
* பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை
* கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சார துறை, சுற்றுலாத்துறை
* கிரண் ரிஜிஜூ - பார்லிமென்ட் விவகாரத்துறை, சிறுபான்மையினர் விவகாரத்துறை
* ஹர்தீப் சிங் பூரி - பெ்டரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை
* மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை
* கிஷன் ரெட்டி - நிலக்கரி துறை, சுரங்க துறை
* சிராக் பாஸ்வான் - உணவு தயாரித்து தொழில் துறை
* சி.ஆர்.பாட்டீல் - குடிநீர் வசதி துறை
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
இணை அமைச்சர்கள்
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}