நாலா பக்கமும் தண்ணி.. நடுவுல அழகான வீடு..  மாலத்தீவுலயா மாப்ள?.. இல்ல மாமா நம்ம வேளச்சேரில!

Dec 07, 2023,06:13 PM IST

சென்னை: புயல் வந்து சென்னை முழுக்க மிதக்கும்போதெல்லாம் தவறாமல் வந்து ஆஜராகி விடுவார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். அந்த அளவுக்கு சென்னை வெள்ளத்தில் மிதப்பதும், அதை வைத்து மீம்ஸ் போடுவதும் தொடர் கதையாகவே இருக்கிறது.


புயலால் சென்னை மக்கள் கதிகலங்கி போய் இருக்காங்களே, அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், நாலு மீம்ஸை போட்டு மைண்டை மாத்தலாம்னு நினைச்சா அங்கயும் நம்ம மிச்சாங் புயலும், மழையும்  தான் மக்களே கண்ணுக்கு முன்னாடி வந்து நிக்குது.


அந்தளவுக்கு நம்மளை மழை பாதிச்சுருக்கு. மிச்சாங் புயல் செய்த பாதிப்புகள் அதிகம்னு தெரியும். அதுவும் இந்த அளவுக்கு இருக்கும்னு நினைக்கலையே மாப்ளே என்று பலரும் புலம்பிக் கொண்டுள்ளனர். "வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.. "ஆழக் கடலும்" சோலையாகும் ஆசை இருந்தால் "நீந்தி வா"ன்னு கண்ணதாசன் அன்னக்கு சொன்னது, சென்னைக்கு இன்னைக்கி சரியா இருக்கே. 


இப்படியெல்லாம் சொன்னதலாதான் அவங்கள்ளாம் தீர்க்கதரிசியா இருந்திருக்காங்க போல.. சரி வாங்க நாலு மீம்ஸைப் பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம்.


இல்ல மாமா நம்ம வேளச்சேரில!




கிணத்தைக் காணோம்...




தாங்க முடியல




அன்பார்ந்த சென்னை மக்களே...!




கிராம வாழ்க்கைக்கும் சென்னை வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்




என் பேச்சை கேட்டியா!



சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்