மே 16 - மனம் தெளிவடைய ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

May 16, 2024,10:32 AM IST

இன்று மே 16, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 03

வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 09.06 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. இரவு 08.33 வரை மகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.33 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் -  பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பசு வாங்குவதற்கு, விதை விதைக்க, மந்திர உபதேசம் பெறுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவு ஏற்படும்


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுபம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சுகம்

கடகம் - லாபம்

சிம்மம் - தாமதம்

கன்னி - விருப்பம்

துலாம் - தடை

விருச்சிகம் - தேர்ச்சி

தனுசு - அலைச்சல்

மகரம் - வெற்றி

கும்பம் - நன்மை

மீனம் - பக்தி

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்