இன்று ஆகஸ்ட் 24, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 07
அஷ்டமி, வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.23 வரை அஷ்டமி திதியும், அதன் பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 05.40 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் ;
காலை - 11.30 முதல் 12 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வயல் உழுவதற்கு, தெய்வ பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - ஆசை
கடகம் - பரிசு
சிம்மம் - செலவு
கன்னி - உயர்வு
துலாம் - ஆர்வம்
விருச்சிகம் - உதவி
தனுசு - முயற்சி
மகரம் - உறுதி
கும்பம் - பக்தி
மீனம் - தடை
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
பசங்களா இன்னிக்கு ஜெயிச்சிருவீங்கள்ள.. சேப்பாக்கத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மஞ்சள் படை!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு!
{{comments.comment}}