தமிழ்நாடு யாருக்கு?.. திமுகவுக்கு 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்.. பல்வேறு எக்சிட் போல் கணிப்பு!

Jun 01, 2024,08:27 PM IST

டில்லி : நடந்து முடிந்துள்ள லோக்சபா 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணி (இந்தியா கூட்டணி)  36 முதல் 39 இடங்கள் கிடைக்கும் என சிஎன்என் நியூஸ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை நடந்த முடிந்துள்ளன. இதன் முடிவுகள் ஜூன் 04ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவின் கடைசி நாளான இன்று மீடியாக்கள் பலவும் தேர்தலுக்கு பிறந்தைய கருத்து கணிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள்...



சிஎன்என் நியூஸ் 18:


திமுக கூட்டணி - 36 முதல் 39

அதிமுக கூட்டணி - 2 தொகுதிகள்

பாஜக - 1 முதல் 3


இந்தியா டுடே :


திமுக கூட்டணி - 33 முதல் 37

அதிமுக கூட்டணி - 2 தொகுதிகள்

பாஜக - 2 முதல் 4


ஏபிபி நியூஸ்


திமுக கூட்டணி - 37 டூ 39

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 0 டூ 2

அதிமுக - 0

மற்றவர்கள் - 0


ஜீ மஹா எக்சிட் போல்


திமுக கூட்டணி - 35

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 4

மற்றவர்கள் - 0


புதிய தலைமுறை 


திமுக கூட்டணி - 33  டூ 37

அதிமுக - 0 டூ 2

பாஜக  - 2 டூ 4

மற்றவர்கள் 0


நியூஸ் 18 தமிழ்நாடு :

திமுக கூட்டணி - 36 முதல் 39
அதிமுக கூட்டணி - 2 தொகுதிகள்
பாஜக கூட்டணி - 1 முதல் 3

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்