டெல்லி : லோக்சபா தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும் கூட அதற்கு இந்தியா கூட்டணி கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. உ.பி உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நாடு முழுவதிலும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்துள்ளன.
சிக்கிம், அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
18வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்னிலை நிலவரம் வருமாறு.
தமிழ்நாடு (39):
இந்தியா கூட்டணி - 37
அதிமுக - 1
பாஜக கூட்டணி - 1
ஆந்திரப் பிரதேசம் (25) :
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 0
இந்தியா கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 21
அருணாச்சல பிரதேசம் (2) :
இந்தியா கூட்டணி -
பாஜக கூட்டணி -
அசாம் (14):
இந்தியா கூட்டணி -
பாஜக கூட்டணி -
உத்திர பிரதேசம் (80):
இந்தியா கூட்டணி - 37
பாஜக கூட்டணி - 36
மகாராஷ்டிரா (48):
இந்தியா கூட்டணி - 22
பாஜக கூட்டணி - 20
மேற்கு வங்கம் (42):
பாஜக கூட்டணி - 22
திரினமூல் காங்கிரஸ் - 20
பீகார் (40):
பாஜக கூட்டணி - 29
இந்தியா கூட்டணி -9
மத்திய பிரதேசம் (29):
பாஜக கூட்டணி - 29
இந்தியா கூட்டணி - 0
கர்நாடகம் (28):
பாஜக கூட்டணி - 16
இந்தியா கூட்டணி - 12
குஜராத் (26):
பாஜக கூட்டணி - 21
இந்தியா கூட்டணி - 5
ராஜஸ்தான் (25):
பாஜக கூட்டணி - 13
இந்தியா கூட்டணி - 11
ஒடிசா (21):
பாஜக கூட்டணி - 15
இந்தியா கூட்டணி - 3
பிஜேடி - 2
கேரளா (20):
பாஜக கூட்டணி - 1
இந்தியா கூட்டணி - 18
இடதுசாரிகள் - 1
தெலுங்கானா (17):
பாஜக கூட்டணி - 9
இந்தியா கூட்டணி - 6
மற்றவர்கள் - 1
ஜார்கண்ட் (14):
பாஜக கூட்டணி - 9
இந்தியா கூட்டணி - 4
மற்றவர்கள் - 1
பஞ்சாப் (13):
பாஜக கூட்டணி - 0
இந்தியா கூட்டணி - 9
மற்றவர்கள் - 4
சத்தீஸ்கர் (11):
பாஜக கூட்டணி - 9
இந்தியா கூட்டணி - 2
அரியானா (10):
இந்தியா கூட்டணி - 6
பாஜக கூட்டணி - 4
டில்லி (7) :
பாஜக கூட்டணி - 6
இந்தியா கூட்டணி - 1
ஜம்மு-காஷ்மீர் (5):
பாஜக கூட்டணி - 2
இந்தியா கூட்டணி - 2
மற்றவர்கள் - 1
உத்திரகாண்ட் (5):
பாஜக கூட்டணி - 5
இந்தியா கூட்டணி - 0
இமாச்சல பிரதேசம் (4)
பாஜக கூட்டணி - 4
இந்தியா கூட்டணி - 0
கோவா (2):
பாஜக கூட்டணி - 1
இந்தியா கூட்டணி - 1
மணிப்பூர் (2):
பாஜக கூட்டணி - 2
இந்தியா கூட்டணி - 0
மேகாலயா (2):
பாஜக கூட்டணி -
இந்தியா கூட்டணி -
மிசோரம்(2):
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
மற்றவர்கள் - 1
திரிபுரா (2):
பாஜக கூட்டணி - 2
இந்தியா கூட்டணி - 0
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (1)
பாஜக கூட்டணி - 1
இந்தியா கூட்டணி - 0
சண்டிகர் (1):
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ (2):
பாஜக கூட்டணி - 1
இந்தியா கூட்டணி - 0
மற்றவர்கள் - 1
லடாக் (1):
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
லட்சத்தீவு (1) :
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
நாகாலாந்து (1):
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
புதுச்சேரி (1):
இந்தியா கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 0
சிக்கிம் (1):
பாஜக கூட்டணி - 1
இந்தியா கூட்டணி -
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}