சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

Mar 27, 2025,12:02 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...


தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது என்றாலும், விவசாயிகள் இந்த விலை குறைவால் புலம்பி வருகின்றனர். ஒரு காலத்தில் தக்காளி தங்கத்திற்கு நிகராக விலை ஏற்றத்தில் இருக்கும். ஆனால், இன்றோ கிலோ ரூ.5,8 க்கு விற்கப்பட்டு வருகிறது. விவசாயிகளும் சரியான விலை கிடைக்காததினால் குப்பைில் கொட்டும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.


27.03.2025  இன்றைய காய்கறி விலை....




தக்காளி ரூ 5-20

இஞ்சி 35-80

பீன்ஸ் 30-115

பீட்ரூட் 10-56

பாகற்காய் 20-40 

கத்திரிக்காய் 10-60

பட்டர் பீன்ஸ் 50-85

முட்டைகோஸ் 10-50

குடைமிளகாய் 10-55

மிளகாய் 20-70

கேரட் 15-80

காளிபிளவர் 20-80

சௌசௌ 15-50

கொத்தவரங்காய் 15-60 

தேங்காய் 40-90

பூண்டு 60- 240

பச்சை பட்டாணி 60-160 

கருணைக்கிழங்கு 20-40

கோவக்காய் 20-40

வெண்டைக்காய் 20-60 

மாங்காய் 10-60 

மரவள்ளி 20-60

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 25-60 

சின்ன வெங்காயம் 15-80

உருளை 20-49

முள்ளங்கி 20-50

சேனைக்கிழங்கு 25-40

புடலங்காய் 20-50

சுரைக்காய் 15-40

பூசணி 20-45

முருங்கைக்காய் 10-100

வாழைக்காய் (ஒன்று) 3-7


27.03.2025  இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 100-250

வாழைப்பழம்  20-120

மாதுளை 120-260

திராட்சை 08-50

மாம்பழம் 60-180

தர்பூசணி 15-50

கிர்ணி பழம் 15-60

கொய்யா 25-100

நெல்லிக்காய் 20-100

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்