இன்று ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 16
தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று பகல் 01.35 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 09.10 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு காலை 09.10 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மத சடங்குகள் செய்வதற்கு, ஆன்மிகம் தொடர்பான செயல்கள் செய்வதற்கு, பயணம் மேற்கொள்ள, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு, வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள, அரசு சம்மந்தமான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வீரபத்திரரையும், துர்க்கை அம்மனையும் வழிபட துன்பங்கள் விலகும்.
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை
மக்களவையில் முழங்க பிரியங்கா காந்தி தயார்.. வயநாடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை!
வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
நவம்பர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று நிதானமாக செயல்பட வேண்டிய 2 ராசிக்காரர்கள் இவங்க தான்
{{comments.comment}}