தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

Mar 11, 2024,07:19 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையளராக ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்து வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. தமிழ்நாட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜோதி நிர்மலாசாமி, பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.




மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு துறைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ள ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணையாளராக 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.


சிறந்த வாசிப்பாளரான ஜோதி நிர்மலா, மிகவும் தைரியமான பெண் அதிகாரி ஆவார். பாரதியாரின் தீவிர ரசிகையும் கூட. அவர்  பேசும் நிகழ்ச்சிகளில் பாரதியின் வரியை மறைக்காமல் மேற்கோள் காட்டுவார். 


  • தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையாளர்தான் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்

news

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் உள்ள பாசிச சக்திகள்.. அடையாளம் காண்போம்.. திருமாவளவன்

news

22 ஆண்டுகளாக நடந்த வழக்கில்.. இன்று தீர்ப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை!

news

வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

news

பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!

news

பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

news

பெரியார் குறித்த பேச்சு.. நாம் தமிழர் சீமான் மீது குவியும் புகார்கள்.. இதுவரை 11 மாவட்டங்களில் FIR

news

அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே படங்களில் நடிப்பேன்.. மற்ற நேரங்களில் ரேஸ்.. அஜீத் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்