"ராம்சரண் 16" படத்தில்.. ராம் சரணுடன் கைகோர்த்தார்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

Mar 06, 2024,03:24 PM IST

சென்னை: பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ராம்சரண் 16 படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும், குளோபல் ஸ்டார்  ராம்சரணும் இணைந்து நடித்து வருகின்றனர்.




இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் ஆக உருவாகி வருகிறது ராம்சரண் 16 படம். இவர் ஏற்கனவே உப்பன்னா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர்.  முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படத்தை வெங்கடசதீஷ் கிலாறு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.


மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் RC16 படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் வகையில் அமைய உள்ளது. இவரது பிறந்த நாள் இன்று என்பதால் படக்குழுவினர் ஜான்வி கபூருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபு சக்தி வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம். இது உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமாம். மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் ஏனைய நடிகர் , நடிகைகள் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்