ஐபோன் 15 சீரிஸ்.. இந்தியாவுக்கு வந்தாச்சு!

Sep 22, 2023,10:20 AM IST

டெல்லி:  இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் இந்த போனை இன்று முதல் வாங்கலாம்.


இந்த மாத தொடக்கத்தில்தான் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமானது. தற்போது இது இந்தியாவுக்கும் வந்து விட்டது. இன்று காலை  8 மணிக்கு இந்தியாவில் உள்ள ஆப்பிள்  ஸ்டோர்களில்  விற்பனை தொடங்கியபோது நீண்ட வரிசையில் காத்திருந்து இளைஞர்களும், இளம் பெண்களும் ஐபோன் 15 சீரிஸ் போனை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.




முன்பே ஆர்டர் செய்தவர்கள் மட்டுமல்லாமல் நேரடியாக வந்தும் கூட இந்த போனை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆப்பிள் ஸ்டோருக்கும் அல்லது ரீ செல்லர் கடைகளில் இதை வாங்க முடியும். ஐபோன் 15, 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.


இந்தியாவில் ஐபோன் 15 போன்கள் ரூ. 79,000 என்ற விலையிலிருந்து கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 15 புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவற்றின்  விலை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,59,900 ஆகும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!

news

கேஸ் விலையேற்றம்.. தவெக தலைவர் விஜய்க்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

news

அடுத்தடுத்து 3 தோல்வி.. இன்று இரண்டாவது வெற்றியை ஈட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு

news

வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!

news

வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

எரிபொருளின் கலால் வரி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கண்டனத்திற்குரியது.. நாதக சீமான்!

news

இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்