ஹலோ மக்களே.. இங்க வாங்க.. உங்க வயசையும், பிறந்த ஆண்டையும் கூட்டினா என்ன வருது.. வாவ்!

Nov 09, 2023,04:32 PM IST

சென்னை:  2023ம் ஆண்டுக்கு எத்தனையோ சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. இதை நிறையப் பேர் செய்து பார்த்திருப்பீர்கள்..  வாங்க என்னான்னு பார்ப்போம்.


அதாவது உங்களோட பிறந்த வருடத்தையும், உங்க வயதையும் கூட்டிப் பார்த்தால்  கூட்டுத் தொகை 2023 என்று வரும். என்னங்க ஆச்சரியமா இருக்கா.. பல நிபுணர்களுக்குமே கூட இது ஆச்சரியத்தைக் கொடுத்துருக்கு. இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனால் உண்மையாவே அப்படித்தாங்க வருது.


உங்கள் வயது + உங்கள் பிறந்த ஆண்டு இரண்டையும் கூட்டினால்  2023 வரும். இது மிகவும் விசித்திரமானது மட்டுமல்ல.. நம்ப முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கிறதாம்.




உங்களுக்கு  69 வயதாகிறது. நீங்கள் 1954 இல் பிறந்தீர்கள் என்றால் உங்களோட வயதையும், பிறந்த ஆண்டையும் கூட்டினால் 2023 வரும். அதேபோல 1971ல் பிறந்து உங்களுக்கு 52 வயது என்றால் உங்களோட கூட்டுத் தொகை 2023 வரும்.


இது எப்படி, ஏன், எவ்வாறு இப்படி வருகிறது என்று நிபுணர்களால் கூட இதை கண்டுபிடிக்க முடியவில்லையாம். உங்களுக்கு ஏதாவது தோணுதா.. அப்படி தோணுச்சுச்சுன்னா நமக்கும் சொல்லுங்க பாஸ்.. ஒரே குழப்பமா இருக்கு!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்